Sivasuthan
Saturday, October 29, 2011
காவலாளி...........
******
பூமியில் பட்டுத் தெறிக்கும்
ஓயாத மழைத்துளிகள்
அவள் இதழ் படும்போது...,
தடுக்கமுடியவில்லை என்
கையில் தவழும் குடையால்...,
மாறாக என் உதட்டால் அவள்
உதட்டுக்கு குடைபிடித்துக்
காவலாளி ஆனேன்.....................
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment