Sivasuthan
Saturday, October 29, 2011
முத்தம்....
*******
பாதணி விலகியதால் அவள்
பாதங்களைக் கழுவுகிறது மழைத்துளிகள்...,
எதுவும் விலகாததால் அவளது இதழ்களைச்
சுத்தம் செய்கிறது அவனது உதடுகள்....,
மாறாகத் துணையின்றி குடையினுள் வாடும்
பெண்மைக்கு முத்தம் தருகிறது அவளது தனிமை..........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment