Saturday, October 29, 2011

நாணங்கள்....

*****
பெயரிடப்படாத நாணங்கள் எல்லாம்
அவள் இதழ்களில் என்னால் பதியப்படுவதால்..,
என் கையில் உள்ள புத்தகம் புதிய அர்த்தம் தேடுகிறது ,
நம் இருவரது இணைந்த பெயரிடப்படாத நாணங்களுக்கு........

No comments:

Post a Comment