Sivasuthan
Saturday, October 29, 2011
பயணம்.....
******
நெற்றியில் ஆரம்பப் பயணம்,
தொடர்ந்து இமை வழியாக
இரு விழிகளும் தொட்டு,
கன்னத்தில் நாட்டியமாடி,
மேலுதட்டில் திலகமிட்டு,
கீழுதட்டில் முற்றுப்புள்ளி வைக்க மனமின்றி,
அங்கே இளைப்பாற அவளிடம் விண்ணப்பம் கேட்டேன்...............
1 comment:
J.P Josephine Baba
October 29, 2011 at 5:55 AM
அழகு கற்பனை!
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அழகு கற்பனை!
ReplyDelete